• payment bank details
  • Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
    Tailoring dvd each course just Rs. 125 only .சந்தேகங்களுக்கு தொடர்புக்கு - 9597587794,9344449671 email - suriyan332@gmail.com

    snapdeal

    Sunday, October 6, 2013

    blouse cutting method part1

    our videos 100% free version. just press susbcribe button for our video under . view our private only for our subscribers. send your subscriber gmail id to suriyan332@gmail.com or comment via . after you can view all our videos yourself.thank u

    நண்பர்களே என்னுடைய இணையதளத்தில் தையல் கலை தொடர்புடைய அனைத்து தகவல்களும் இடம்பெறும் .அதனால்  என்னுடைய இணையதளத்தை தவறாமல் பாருங்கள் .உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் தயவுசெய்து கருத்து தெரிவித்தால் நான் பதில் தருகிறேன். நன்றி

    நீங்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக உடல் அளவு எடுத்து எப்படி துணி தைப்பது என்பதை பற்றி பார்ப்போம் .

    இந்த இணையதளத்தில் பெண்களுக்கான அனைத்துவிதமான உடைகள் தைப்பது மற்றும் தற்போதைய மாடல் ஜாக்கெட்  மற்றும் குழந்தைகளுக்கான உடைகள் ,பூத்தையல் மற்றும் கூடை பின்னுதல் மற்றும் அனைத்துவிதமான கைவினை பொருட்கள் தயாரிப்பது பற்றி சொல்லி தர போகிறோம் .தினமும் தவறாமல் பாருங்கள்.புதுப்புது  பதிப்புகள் வந்து கொண்டே இருக்கும் . இந்த இணையதளத்தை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் . எங்கள் youtube videos share மற்றும் subscribe செய்யவும் .

     நாம் இப்போது பாடத்திற்கு செல்வோம்..
    blouse அளவுகள்

    shoulder        - sh    - தோள் அளவு  

       breast            -  B     - மார்பு சுற்றளவு

          weist             -  W    - இடுப்பு  சுற்றளவு

    sleeve lengh   -  S.L  - கையின் நீளம்

         full length       - F.L   - உடையின் நீளம்

    அளவுகள் எப்படி எடுப்பது என்பதை பற்றி வீடியோ இல் பார்க்கவும்..


    No comments:

    Post a Comment