• payment bank details
  • Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks
    Tailoring dvd each course just Rs. 125 only .சந்தேகங்களுக்கு தொடர்புக்கு - 9597587794,9344449671 email - suriyan332@gmail.com

    snapdeal

    Saturday, October 26, 2013

    blouse cutting method part-2

    our videos 100% free version. just press susbcribe button for our video under . view our private only for our subscribers. send your subscriber gmail id to suriyan332@gmail.com or comment via . after you can view all our videos yourself.thank u
    front piece drawing  வரையப்பட்டுள்ளது .அளவுகளை குறித்து கொள்ளவும் .எங்கள் வீடியோ இல் குறிப்பிட பட்டுள்ளது  ஒரு தோராய அளவு மட்டுமே.

    நீங்கள் உங்களுக்கு தேவையான அளவுகளை அதற்கு தகுந்த மாதிரி குறித்து கொள்ளவும்.

    Drawing பார்த்தவுடன் கொஞ்சம் புரியாமல் இருந்தால் அடுத்தடுத்த வீடியோ பாகங்களை பார்க்கும் பொது உங்களுக்கு எளிதாக புரியும்.

    அளவுதுணி வைத்து தைப்பதை விட நேரடியாக உடல் அளவு எடுத்து தைத்தல் முறை எளிதானது . blouse அளவுகள் கச்சிதமாக பொருந்தும் .

    அளவுகள் குறிக்கும் முறை ,drawing போடும் simple முறை தெரிந்தால் போதும்.உங்கள் ஊரில் நீங்கள் தான் பிரபலமான tailor.

    பெண்கள் வீட்டிலிருந்தே அனைத்துவிதமான உடைகளையும் வீடியோ மூலம் கற்று பணம் சம்பாதிக்கலாம் .

    blouse தைப்பதற்கு 3 விதமான பாகங்கள் தேவை .
    Front piece,satin sleeve,wais band இந்த மூன்று பாகங்களுக்கான drawing இந்த வீடியோ இல் கொடுக்கப்பட்டுள்ளது . கவனமாக பார்த்து குறித்து கொள்ளவும். இது மிக முக்கியம். drawing புரிந்து கொண்டால் blouse தைப்பது எளிது
    வீடியோ இல் drawing புரியாதவர்களுக்கு drawing picture இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .பார்த்துவரைந்து கொள்ளவும்.


     அளவுகளை கணக்கிடுவது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

                   sh/2 +1/2   = 34/2 + 0.5  = 17.5cm

                   B/4  + 2.5  = 90/4 + 2.5  = 25 cm

                   B/4  +1.5   =90/4  +1.5   = 24 cm

                   B/12+  1    =90/12 + 1    = 8.5 cm

                   B /3           =   90/3           = 30 cm

                   B/8   - 1     =90/8  - 1      = 10 cm

                   B/12 +3    = 90/12 + 3    = 10.5cm

                   B/24  - 1    = 90/24 - 1     = 2 cm

                   W/4  + 5    = 78/4  + 5     = 24.5cm

                   W/4 + 2     = 78/4  + 2      = 21.5cm

                    R.A/2        =   28/2            = 14cm

                    B/4 -B/15 = 90/4 - 90/15 = 16.5cm

    sh=  shoulder   B= breast   w - weist 


      இவை அனைத்தும் எனது தோராய அளவு மட்டுமே . அவரவர் அளவுக்கு தகுந்தார் போல அளவுகளை குறிபிட்டு கணக்கிட்டு கொள்ளவும்.

    தெளிவாக தெரிந்து கொள்ள பாகம்-2 வீடியோ பார்க்கவும்.


                

                   

    No comments:

    Post a Comment